சென்னையில் உள்ள ராயப்பேட்டையில் அதிமுக கட்சியின் எம்எல்ஏக்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர்களான திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி வேலுமணி, தமிழ் மகன் உசேன், தங்கமணி, சி.வி சண்முகம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின் போது கட்சியின் 51-வது பொன்விழாவை எப்படி நடத்துவது என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அதோடு சட்டசபை கூட்டத்தின் போது அதிமுக எம்எல்ஏக்கள் எப்படி […]
