இன்று வெளியாகியுள்ள அஜித்தின் வலிமை படத்தின் வசூல் மாஸ்டர் படத்தின் வசூலை மிஞ்சுமா என ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் வெறும் மூன்று நாட்களில் 100 கோடியை வசூலித்தது விஜயின் மாஸ்டர் படம். இதேபோல தமிழகத்தில் மட்டும் அஜித்தின் வலிமை படத்தின் முதல் நாள் வசூல், மாஸ்டர் படத்தின் வசூலை மிஞ்சுமா? என ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது. இதனை திரை உலகமே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது. அஜித் நடித்துள்ள வலிமை படம் இன்று […]
