மாஸ்டர் கார்ட் நிறுவனத்தின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கியின் தடைவிதித்துள்ளது. வாடிக்கையாளர்களின் விவரங்களை சேமிக்கும் சர்வரை இந்தியாவில் வைக்காததால் மாஸ்டர் கார்டு நிறுவனத்தின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. மேலும் வாடிக்கையாளர்களின் தரவுகளை சேமிப்பதில் விதிகளை மீறிய காரணத்தினாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாஸ்டர் கார்டு நிறுவனங்களுக்கு அதிக நேரம் மற்றும் வாய்ப்புகள் கொடுக்கப்பட்ட போதிலும் இந்த நிறுவனங்கள் அதனை சரி செய்யவில்லை என்று ரிசர்வ் […]
