இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. ஆதார் கார்டு இல்லாவிட்டால் எதுவுமே கிடைக்காது என்ற நிலை தற்போது வந்து விட்டது. சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு என்பது தேவைப்படுகிறது. அதே சமயம் ஆதார் கார்டு பணம் தொடர்பான ஒரு ஆவணமாகவும் உள்ளது.வங்கியில் கடன் வாங்குவதற்கு ஆதார் கார்டு பயன்படுத்தப்படுகிறது.ஆதார் கார்டு வைத்து கடன் வாங்கி ஏமாற்றி விட்டதாக புகார்களும் எழுந்துள்ளன. […]
