இளம்பெண் ஒருவர் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் எச்சிலை துப்பியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதன் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அதில் முகக் கவசம் அணிதல் என்பது அனைவருக்கும் முக்கியமான ஒன்றாகும். முக கவசம் அணிவதன் மூலம் கொரோனாவிலிருந்து தப்பிக்கலாம் என்று மருத்துவர்கள் பலரும் கூறி வருகின்றனர். உலக சுகாதார நிறுவனம் கூட முக கவசம் அணியுமாறு அடிக்கடி அறிவித்து வருகிறது. இந்நிலையில் பிரிட்டனின் தலைநகர் லண்டனில் சூப்பர் […]
