இரண்டாம் உலகப் போரின் போது கைப்பற்றப்பட்ட ஹிட்லர் வளர்த்த முதலை பதப்படுத்தப்பட்டு ரஷ்யாவில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் தலைமையிலான ஜெர்மன் நாசிப் படையை ரஷியாவின் ஸ்டாலின் தலைமையிலான செம்படைகள் 1945-ம் ஆண்டு தோற்கடித்தன. போரின் போது ஜெர்மன் தலைநகர் பெர்லினில் ஹிட்லர் தனது மனைவியுடன் இருந்தார். பெர்லின் சுற்றிவளைக்கப்பட்டதை உணர்ந்த ஹிட்லர் 1945 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி செம்படைகள் தன்னை நெருங்குவதற்கு முன் தன் கைத்துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை […]
