மாஸ்கோவில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் சுமார் 200 பேர் வசித்து வருகின்றனர். இங்குள்ள முதல் மாடியில் விடுதி ஒன்று செயல்பட்டு வருகின்றது. ஏராளமான கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் விடுதியில் தங்கியுள்ளனர். இந்நிலையில், இந்த விடுதியில் நேற்று மாலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்தவர்கள் தப்பி வெளியேறியுள்ளனர். ஆனால் விடுதியில் இருந்தவர்கள் […]
