உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தபின் முதன்முறையாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இரண்டு நாள் பயணமாக நேற்று முன்தினம் ரஷ்ய தலைநகர் மாஸ்கோ சென்றுள்ளார். அங்கு நேற்று அவர் ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லவ்ரோவுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளார். அப்போது பேசிய ஜெய்சங்கர், இந்தியா – ரஷ்யா உறவு சீராகவும், காலத்தை கடந்தும் சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த பேச்சுவார்த்தையை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன். இதில் இரு தரப்பு ஒத்துழைப்பு, சர்வதேச நிலவரங்கள் பற்றிய எங்கள் […]
