Categories
தேசிய செய்திகள்

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் அட்டூழியம் …துப்பாக்கி சூட்டில் …22 வீரர்கள் பலியான சோகம் …!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில்  மாவோயிஸ்டுகள் , பாதுகாப்புப் படை வீரர்களுக்கிடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் 22 வீரர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. சத்தீஸ்கர்  மாநிலத்தில்  பிஜப்பூர்- சுக்மா   மாவட்ட  எல்லையிலுள்ள , காட்டுப்பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் தெரிந்தது. எனவே பாதுகாப்பு படையினர் காட்டுப்பகுதியில் மாவோயிஸ்டுகளை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தன. அப்போது மாவோயிஸ்டுகள் ,பாதுகாப்பு படைவீரர்களை நோக்கி துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டன. இதற்கு எதிராக பாதுகாப்பு படையினரும் மாவோயிஸ்டுகள் மீது துப்பாக்கி […]

Categories
தேசிய செய்திகள்

சத்திஷ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதல்…. 4 பாதுகாப்பு படையினர் பலி….!!!

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளின் வெடிகுண்டு தாக்குதலில் பாதுகாப்பு படையினர் பலியாகியுள்ளனர். சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது மாவோயிஸ்டுகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ள்ளனர். இந்த வெடிகுண்டு தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 4 பேர் உயிரிழந்துள்ளனர். நாராயன்பூரில் மாவோயிஸ்டுகள் மறைத்து வைத்திருந்த குண்டு வெடிப்பில் சிக்கி பாதுகாப்பு படை வாகனம்  சிதறியது. இந்த தாக்குதலில் 4  வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 14 பேர் காயமடைந்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |