மத்திய பிரதேச மாநிலம் சாத்னா பகுதியை சேர்ந்தவர் லாலு சிங் தாக்குர் (25). இவர் அந்த பகுதியிலுள்ள மாவு மில்லில் வேலை செய்து வருகிறார். அவர் வேலையை முடித்ததும் தனது உடலில் இருக்கும் மாவு தூசியை Air Compressor (காற்றடிக்கும் கருவி) பயன்படுத்திசுத்தம் செய்வார். இந்த நிலையில் சம்பவத்தன்று மாலையும் அதே போல், வேலையை முடித்து தனது உடலில் உள்ள மாவை நீக்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த லாலுவின் நண்பர் கப்பார் கோல் உதவிசெய்வதாக கூறி […]
