அடிக்கடி நீங்கள் பயன்படுத்தும் கோதுமை மாவு கெட்டுப் போகாமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பதை குறித்து இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். நம் அன்றாட வாழ்வில் பல வகைகளை மாவுகளை நாம் பயன்படுத்துவதுவோம். அதில் மிக முக்கியமானது கோதுமைமாவு. ஏனெனில் கோதுமை மாவில் செய்யப்படும் சப்பாத்தி இந்திய மக்களின் முக்கிய உணவாக இருக்கிறது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கூட கோதுமை மாவு சப்பாத்தியை பயன்படுத்துகின்றனர். ஏனெனில் இதில் அதிக அளவு ஃபைபர் உள்ளது. இந்த […]
