திரைத் துறையில் அடியெடுத்து வைத்திருக்கும் வீரப்பனின் மகள் நான் கவர்ச்சியாக நடிக்கமாட்டேன் என்று கூறியுள்ளார். தமிழக அதிரடிப்படையால் கடந்த 2004ஆம் ஆண்டு சொல்லு சுட்டுக் கொல்லப்பட்டவர் பிரபல சந்தன கடத்தல்காரர் வீரப்பன். இவருக்கு வித்யாராணி, விஜயலட்சுமி என இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் வித்யா ராணி என்பவர் பா ஜனதா கட்சியில் கடந்த வருடம் இணைந்தார். மேலும் இளைய மகளான விஜயலட்சுமி தற்போது சினிமாவில் அடியெடுத்து வைத்துள்ளார். அந்த வகையில் அவர் தற்போது ‘மாவீரன் பிள்ளை’ என்று […]
