டாக்டர், டான் திரைப்படங்களின் வெற்றியை அடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது “மண்டேலா” பட டிரைக்டர் மடோன் அஸ்வினுடன் இணைந்து புது படத்தில் நடிக்கிறார். “மாவீரன்” என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் வீடியோவானது அண்மையில் வெளியாகி வைரலானது. இந்த திரைப்படத்தில் அதிதி ஷங்கர், சரிதா, டிரைக்டர் மிஷ்கின் மற்றும் யோகிபாபு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இதற்குரிய அறிவிப்பை படக்குழு முன்னதாகவே வெளியிட்டது. இந்த நிலையில் இப்படத்தின் புது அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் மாவீரன் படத்தில் பிரபல […]
