மகாளய அமாவாசை முன்னிட்டு பொதுமக்கள் ராமேஸ்வரம் கோவில் மற்றும் கடற்கரைக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் 3ஆம் அலையை தடுப்பதற்கு முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களில் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வருகின்ற 6 ஆம் தேதி மகாளய அமாவசை என்பதால் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்த கடற்கரையில் பொதுமக்கள் அவர்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்கு அதிகளவில் கூடுவார்கள். இதனால் […]
