மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமடைந்து தலைநகர் மும்பை மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கப்பட்டுள்ளது. இப்போது கனமழை அடுத்து மகாராஷ்டிரா மாநில புனே மாவட்டத்தில் உள்ள 5 தாலுகாக்கள் தவிர மற்ற அனைத்து பள்ளிகளுக்கும் 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அம்மாவட்ட ஆட்சியர் டாக்டர் ராஜேஷ் தேஸ்முக் வெளியிட்டுள்ள அறிவிப்பில், […]
