சேலம் மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரியில் ரெம்டெசிவர் மருந்து வாங்க மக்கள் கூட்டம் அலை மோதி காணப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்து தமிழக அரசு சார்பில் சென்னை கீழ்பாக்கம், சேலம், கோவை, திருச்சி, மதுரை மற்றும் நெல்லை உள்ளிட்ட 6 இடங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சேலம் அரசு மருத்துவகல்லூரியில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்படுவதால் சேலம் மாவட்டம் மட்டுமின்றி நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த […]
