ஆண்டிமடம் பகுதியில் ஸ்டுடியோவில் ஒரு லட்சம் மதிப்பிலான பொருள்கள் திருட்டு போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள ஆண்டிமடம் பகுதியில் ராஜமாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் புகைப்பட ஸ்டுடியோ வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் இரவு வேலை முடிந்ததும் கடையை அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பின் மறுநாள் காலை வந்து பார்க்கும் போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டுள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜமாணிக்கம் உள்ளே சென்று […]
