ஈரோடு மாவட்டத்தில் வாலிபர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் முத்துப்பாண்டி- சூர்யா. தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். முத்து பாண்டியின் மனைவி சூர்யா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் அவரது குழந்தைகள் உறவினர் வீட்டில் வசித்து வருகின்றனர். முத்துப்பாண்டி தனது தாயாருடன் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி சிமெண்ட் சீட் பொருத்தும் கூலி […]
