பொறியியல் மாணவர்களுக்கு அடுத்த மாதம் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்போவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக அனைத்து கல்லூரிகளிலும் பருவத் தேர்வுகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து இறுதியாண்டு மாணவர்களுக்கான பருவத் தேர்வுகளை தவிர மற்ற அனைத்து பருவ தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் தேர்ச்சி செய்யப்பட்டனர். மேலும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான பருவ தேர்வு ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி […]
