பொன்னேரி அருகே லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேர்ந்தமங்கலம் அருகே உள்ள பொன்னேரி பகுதியை சேர்ந்தவர் சாமிராஜ். இவருடைய மகன் கார்த்தி(33). இவர் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார்.நேற்று முன்தினம் இரவு நாமக்கல் அருகே உள்ள பகுதியில் கார்த்திக் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்குள்ள நூற்பாலைக்கு லோடு ஏற்றி வந்த லாரியை அதன் ஓட்டுநர் ஜெயவேல் பின்னோக்கி இயக்க முற்பட்டார். பின்புறமாக வந்த லாரி கார்த்தி […]
