நண்பர்களை வைத்து காவல் துறையினர் போல் நடித்து பணம் கொள்ளை அடித்த கார் ஓட்டுனரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் வசிப்பவர் சம்பத். இவர் கேரளாவில் நெய்யாற்றின்கரை என்னும் பகுதியில் நகை கடை ஒன்றை நடத்தி வருகிறார். மேலும் தங்கத்தை கட்டிகளாக வாங்கி தமிழகத்தில் உள்ள பல நகைக் கடைகளுக்கு விற்பனையும் செய்கிறார். இவரது கடையில் நெய்யாற்றின்கரையை சேர்ந்த கோபக்குமார் என்பவர் கார் ஓட்டுனராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் சம்பத், கடையில் வேலை செய்யும் […]
