மருத்துவர்களின் பெயரைச் சொல்லி சிகிச்சை அளித்தால் மருந்துக்கடைகளில் உரிமை ரத்து செய்யப்படும் என்று மாவட்ட ஆட்சியாளர் எச்சரித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு சில கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் தனியார் மருந்தகங்களின் உரிமையாளர்கள் கடைப்பிடிக்கவேண்டிய நெறிமுறைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியாளர் சமீரன் தலைமையில் சுகாதார […]
