திருச்சியில் கிறிஸ்மஸ் தின விழா கொண்டாடுவதற்கு முன் அனுமதி பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மதம் சார்ந்த பல நிகழ்வுகள் தொடர்பாக தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டது. மதம் சார்ந்த நிகழ்வுகளில் நடத்தப்படும் விழாக்களில் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று, தடுப்பு நடவடிக்கைகளையும், அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி நடத்த வேண்டும். மேலும் திறந்த வெளி அரங்குகளில் நடத்தப்படவேண்டும். 50 சதவீதம் அளவுக்கு மட்டுமே பொதுமக்கள் பங்கேற்க வேண்டும் என தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்த […]
