மாவட்ட ஆட்சியர் தலைமையில் தூய்மை இந்திய திட்டத்தின் சார்பில் பிளாஸ்டிக் கழுவுகளை அகற்றும் பணி நடைபெற்றுள்ளது. தேனி மாவட்டத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவது குறித்த விழிப்புணர்வு ஓட்டபந்தயம் நடைபெற்றுள்ளது. இந்த ஓட்டபந்தயத்தில் நாட்டு நலப்பணி திட்ட மாணவ மாணவிகள் இளைஞர் மன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் ஓட்டபந்தயம் பேருந்து நிலையத்தில் தொடங்கி அன்னஞ்சி விலக்கு வரை நடைபெற்றுள்ளது. இதனை தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளனர். இதனையடுத்து மாவட்ட […]
