கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் திவ்யா ஐயர், தன் 3 வயது மகனை தனியார் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வரும்போது உடன் அழைத்து வருவதும், இடுப்பில் குழந்தையை உட்கார வைத்துக்கொண்டு நிகழ்ச்சியில் பேசுவதும் இப்போது பேசுபொருளாகியுள்ளது. அவரது கணவர் உட்பட பலரும் திவ்யாவுக்கு ஆதரவாகக் குரல்கொடுத்து வருகின்றனர். ஒரு பெண் தன் பல கடமைகளையும் சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார். அவரது மிக முக்கிய தருணங்களில் குழந்தையுடன் உடன் இருப்பதும் அவசியமாகிறது எனவும் கூறுகிறார்கள். எனினும் உயர்பொறுப்பில் உள்ள […]
