ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சந்திரகலா நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா கொரோனா தடுப்பு பணிகள் குறித்து நேரில் சென்று ஆய்வு நடத்தியுள்ளார். அதன் அடிப்படையில் ராமேஸ்வரம் பகுதியில் உள்ள அரசு சுகாதார நிலையத்தை நேரில் சென்று பார்வையிட்டு பொதுமக்களின் நலன் குறித்தும், அங்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்துள்ளார். இதனையடுத்து நகராட்சி அலுவலகத்திற்கு அடுத்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்து வரும் கொரோனா சிறப்பு […]
