தமிழகத்தில் மது கடைகள் மூலம் கடந்த ஆண்டு 11% வருவாய் அதிகரித்துள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது ஒரு புறம் அரசுக்கும் மகிழ்ச்சியான செய்தி என்றாலும் தமிழக மக்கள் இதற்கு பெரிது வரவேற்பு தெரிவிப்பது இல்லை. இருந்தபோதிலும் ஒவ்வொரு ஆண்டு முக்கிய பண்டிகை காலங்களில் மது பாட்டில்களின் விற்பனை அதிகரிக்கும் வகையில் டாஸ்மாக் நிர்வாகமும் இலக்கு நிர்ணயிப்பதை வழக்கமாக செய்து வருகிறது. அதாவது தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என்று தமிழக மக்கள் பெரிதும் கொண்டாடப்படும் பண்டிகை […]
