திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ஆட்சியடரிடம் மனு அளித்தனர். இந்நிலையில் நூத்துலாபுரம் பகுதியை சேர்ந்த சின்ன பாண்டியம்மாள்(52) என்பவர் தனது குடும்பத்தினருடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று திடீரென தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு சின்ன பாண்டியம்மாள் முறையான ஆவணங்களை சமர்ப்பித்து வீட்டிற்கு மின் இணைப்பு பெற்றுள்ளார். இந்நிலையில் […]
