தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கு தளர்வுகளை கடுமையாக்க ஆட்சியர் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆட்சியர்கள் தங்களது மாவட்டங்களில் கொரோனா பரவலை தடுக்க தளர்வுகளை கடுமையாக்கும் முடிவுகளை எடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள் கூட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற்றது. சுமார் 4 மணி நேரம் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில், அந்தந்த மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு நிலவரம் அடிப்படையில் ஊரடங்கு தளர்வுகளை கடுமையாக்கலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த […]
