தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான பொங்கல் பரிசு தொகுப்பாக ஆயிரம் ரூபாய் ரொக்கம், ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் கரும்பு வழங்கப்படும் என அண்மையில் தமிழக அரசு அறிவித்தது. இதனை தமிழக முதல்வர் ஸ்டாலின் ஜனவரி 2ஆம் தேதி தொடங்கி வைக்கிறார். அதேசமயம் டோக்கன் வழங்கும் பணியும் ஜனவரி 3ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாய் பணம் மக்களை சென்றடைவதற்கு மாவட்ட ஆட்சியர்கள் பொறுப்பு என அரசு […]
