கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவில் மீண்டும் புதிய வகை கொரோனா வைரஸ் பரவுவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. அதாவது மும்பையைச் சேர்ந்த ஒருவருக்கு ஓமைக்ரான் வைரஸின் திரிபான XE எனும் புதிய வகை தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் ஓமைக்ரானை விட 200 மடங்கு வேகமாக பரவும் திறன் கொண்டது. இந்நிலையில் சீனாவில் கடந்த 2 வருடங்களாக இல்லாத அளவுக்கு கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அங்கு இருக்கும் […]
