ஆப்பிரிக்க கெளுத்தி மீன்களை வளர்க்கக்கூடாது என கலெக்டர் அறிவித்துள்ளார். தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் ஆப்பிரிக்க கெளுத்தி மீன்களை வளர்ப்பதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் தடை விதித்துள்ளது. ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள் வெளிநாட்டு மீன் வகையைச் சேர்ந்தவை. இந்த மீன் இந்தியாவுக்குள் அனுமதி இல்லாமல் கொண்டுவரப் பட்டுள்ளது. இந்த மீன்கள் மனிதர்களுக்கும் மற்ற நீர் வாழ் உயிரினங் களுக்கும் ஆபத்தை விளைவிக்க கூடியவை. இந்த மீன்கள் தன்னுடன் வாழும் […]
