அனைத்து மருத்துவமனைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மருத்துவ கல்வி இயக்குநர் தரப்பில் அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில் தற்போது சீனா, ஜப்பான், தென்கொரியா, உள்ளிட்ட பல நாடுகளில் தொற்று பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. நமது தமிழகத்தைப் பொறுத்தவரை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றிற்கு பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது. அதில் பரிசோதனையை மேற்கொள்வதற்குத் தேவையான உபகரணங்கள் […]
