கொலை சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபர்களை மாவட்ட ஆட்சியர் உத்தரவு படி குண்டர் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். நெல்லை மாவட்டத்திலுள்ள முன்னீர்பள்ளம் பகுதியில் சங்கரன் என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு முருகன் என்ற மகன் இருக்கின்றார். இந்நிலையில் முருகன் பல்வேறு கொலை சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் அதே பகுதியில் வசிக்கும் பேச்சுத்துறை, முத்து, அருணாச்சலம், இசக்கி, பாண்டி, சங்கரலிங்கம் போன்றோறும் பல்வேறு கொலை சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனையடுத்து நெல்லை மாவட்ட […]
