கடந்து செயலி மூலம் பண மோசடி செய்த நபர் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வாலிபர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடன் செயலியை பதிவிறக்கம் செய்து அதில் தனது விவரம் மற்றும் புகைப்படத்தை அனுப்பியுள்ளார். மேலும் 13 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். ஆனால் அந்த வாலிபர் தான் வாங்கிய கடனை திரும்ப செலுத்தி விட்டார். இந்நிலையில் அந்த வாலிபரை […]
