மாடி படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை பகுதிகள் அவ்வையார் என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இவருக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் அவ்வையார் தனது மூத்த மகளான பார்வதி என்பவர் வீட்டில் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து சில நாட்களுக்கு முன்பு பார்வதி தனது குடும்பத்துடன் தனது உறவினர் வீட்டில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்காக சென்றுவிட்டார். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த அவ்வையார் […]
