மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளி நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகள் போன்றவற்றால் நடத்தப்பட்டு வரும் பள்ளி, கல்லூரி, பெண்கள் தங்கும் விடுதி, குழந்தைகள் காப்பகம் போன்றவை 2014-ஆம் ஆண்டு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான தங்கும் விடுதிகள் நடத்துவதற்கான ஒழுங்குமுறை விடுதிகள் விதியின் அரசின் முறையான உரிமம் பெற்று செயல்பட வேண்டும். அதேபோல் […]
