குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி தேசிய கொடியை ஏற்றி விழாவை தொடங்கி வைத்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் வைத்து குடியரசு தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி, மாவட்ட வருவாய் அதிகாரி மங்கலசுப்பிரமணியன், திட்ட இயக்குனர் திலகவதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி தேசியக் கொடியை ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். அதன்பின் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு […]
