டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின விழா நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின விழா நடைபெற்றது. இதில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் அஸ்மெஸ் பாத்திமா, பீர் முகமது, அப்ரோஸ், மற்ற மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் கல்லூரி முதல்வர் அப்பாஸ், நம் நாட்டில் கிராமப்புற மக்கள் அறியாமையில் இருந்து வரும் சூழ்நிலையில் அவர்களையும் […]
