துப்புரவு பணியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முனிசிபாலிட்டி பகுதிகள் துப்புரவு பணியாளரான மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களாக குடும்பத்தினரிடம் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று திடீரென மணிகண்டன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த மணிகண்டனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மணிகண்டனை பரிசோதித்த […]
