வெல்டிங் பட்டறையில் திருடி 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கிழக்கு காவல் நிலையத்திற்கு மேலக்காவேரி பகுதியில் அமைந்துள்ள வெல்டிங் பட்டறையில் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக புகார் வந்துள்ளது. அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா உத்தரவின்படி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன், கிழக்கு இன்ஸ்பெக்டர் அழகேசன், தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்திவாசன், சிறப்பு சப் […]
