இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளாங்குடியில் அமைந்துள்ள ஓ. என். ஜி. சி. எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது விவசாய சங்க செயலாளர் டேவிட் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் புதிதாக குழாய்கள் பொறுத்தக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட விவசாய சங்க துணை செயலாளர் […]
