சட்டவிரோதமாக குட்கா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள செஞ்சை பகுதியில் சட்டவிரோதமாக வீட்டில் வைத்து குட்கா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் சோதனை செய்தனர். அந்த சோதனையில் சரவணன் என்பவர் வீட்டில் வைத்து குட்கா விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் குட்கா விற்பனை செய்த சரவணனை கைது செய்தனர். மேலும் இது குறித்து […]
