சாலை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு சாலை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட தலைவர் மாரி தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் சாலை பணியாளர்களை 41 மாதம் பணிநீக்க காலத்தை முறைப்படுத்தி ஆணை வெளியிட வேண்டும், சாலை பணியாளர்கள் தொழில்நுட்ப திறன் பெற இணையதளம் மூலமாக ஊதியம் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் […]
