பெண்ணை தாக்கிய கணவர் உள்ளிட்ட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நட்சத்திர நகரில் சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிர்மலா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சந்திரனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளதொடர்பு இருந்து வந்துள்ளது. இதனால் சந்திரன் மதுகுடித்து விட்டு நிர்மலாவிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று சந்திரன் நிர்மலாவை தாக்கி அவரிடமிருந்த 5 லட்ச ரூபாய் பணம் மற்றும் 50 பவுன் தங்க நகையை பறித்து […]
