வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழக்கோட்டை கிராமத்தில் சேது-கலா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பிரபாகர் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று சேது மருத்துவமனைக்கு சென்றுவிட்டார். அப்போது வீட்டில் தனியாக இருந்த பிரபாகர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]
