கோழிகள் வளர்ப்பு மற்றும் நோய் தடுப்பு மேலாண்மை குறித்து பயிற்சி முகாம் நடைபெற்றுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் பகுதியில் அமைந்துள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வைத்து நாட்டுக்கோழி வளர்ப்பு மற்றும் நோய் தடுப்பு குறித்து பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த பயிற்சி முகாம் பாரத ஸ்டேட் வங்கி கிளை மேலாளர் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்றது. இதில் வேளாண் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன், வேளாண் அறிவியல் நிலைய பண்ணை மேலாளர் நக்கீரன், கால்நடை மருத்துவர் மகேந்திரன், […]
