நகைகளை திருடிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள காவிரி சாலை பகுதியில் தனியாருக்கு சொந்தமான நகை கடை ஒன்று உள்ளது. இந்த நகை கடைக்கு கடந்த 17-ஆம் தேதி 2 பெண்கள் நகை வாங்குவதற்காக வந்துள்ளனர். அப்போது அந்த பெண்கள் தங்க நாணயம் வேண்டும் என கடை ஊழியர்களிடம் கூறியுள்ளனர். இதனைக் கேட்ட கடை ஊழியர்கள் தங்க நாணயங்களை காண்பித்துள்ளனர். ஆனால் அவர்கள் நகை எதுவும் வாங்காமல் சென்றுவிட்டனர். இந்நிலையில் சிறிது […]
