உயிரிழந்த வாலிபரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கடலூர் மாவட்டத்தில் உள்ள மிராளூர் கிராமத்தில் செந்தில் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயசூர்யா என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ஜெயசூர்யா கச்சிராயப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பணிபுரிந்து வந்துள்ளார். இதனையடுத்து நேற்று ஜெயசூர்யா திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் ஜெயசூர்யாவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு ஜெயசூர்யாவை பரிசோதித்த மருத்துவர் அவர் […]
