ஆண்டாள் நாச்சியார் திருக்கோவிலில் திருக்கல்யாண திருவிழா நடைபெறுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் நாச்சியார் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசிமாதம் திருக்கல்யாண திருவிழா நடைபெறுவது வழக்கம். அதைப்போல் இந்த ஆண்டு இன்று கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. இந்த விழாவின் முக்கிய நாளாக வருகிற 18-ஆம் தேதி காலை 6 மணிக்கு ஆண்டாளும் ரெங்கமன்னார் திருத்தேரில் எழுந்தருளி வீதி உலா நடைபெறும். இதனையடுத்து காலை 10 மணிக்கு ஆண்டாள் கோட்டை தலைவாசலுக்கு […]
